Wednesday, 3 August 2016

Graduate Engineer Trainee - AIRCRAFT MAINTENANCE ENGINEER

Graduate Engineer Trainee - AIRCRAFT 

MAINTENANCE ENGINEER






ஏர் இந்தியா நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 280 பொறியியல் பட்டதாரி டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 280
பணி: Graduate Engineer Trainee
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,  தொலைத்தொடர்பியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
சம்பளம்: பயிற்சியின்போது முதல் ஆண்டு மாதம் ரூ.25,000 வீதமும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,000. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அதனை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post box No. 12006. Cossipore Post Office,
Kolkata - 700002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய பின்ரும் இணையதள லிங்கை 
Click Here  கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

0 comments:

Post a Comment